அதிபர் மக்ரோனை நெருங்கி முகத்தில் அறைந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் அதிபர் மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள்

Read more

பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று காலை செயலிழந்திருக்கின்றன.

நியூயோர்க் டைம்ஸ், கார்டியன், புளும்பெர்க், ல மொண்டே, டென்மார்க் தொலைக்காட்சி,ஸ்போர்ட்டிவை போன்ற பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று செவ்வாயன்று காலை முதல் திறக்க முடியாத நிலையிலிருக்கின்றன.

Read more

துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில்

Read more

பாகிஸ்தானில் ரயில்களின் இரட்டை விபத்தில் இறந்தவர்கள் தொகை 65, மேலும் அதிகரிக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

திங்களன்று பாகிஸ்தான் ரயில்கள் இரண்டு விபத்துக்களுக்கு உள்ளாகின. ரேத்தி, டஹார்க்கி ஆகிய ரயில் நிலையங்களினிடையே இந்த விபத்து நடந்தது. மிலத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் அவ்விடத்தில் ஏதோ

Read more

“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”

உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை

Read more

கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக்

Read more

புகையிரதமொன்று மேடைக்கு வரமுன்னர் எப்படித் தயாராகிறது?

உலகின் இயந்திரமயமாக்கல் காலத்தின் அடையாளமாக நீராவியால் இயக்கப்படும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். அவ்வியந்திரங்களிலொன்றுதான கரிக்கோச்சி, சிக்கு புக்கு ரயில் என்றெல்லாம் செல்லமாகக் குறிப்பிடப்படும் புகையிரதம். புகையைக் கக்கிக்கொண்டு, க்க்கூஊஊஊ

Read more