பிரேசிலில் விளையாடப்படும் கொப்பா அமெரிக்கா கிண்ண மோதலில் பிரேசிலே வெல்லும் என்பது பொய்யானது.

லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் திறமான உதைபந்துக் குழு யாரென்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது. அமெரிக்காவின் பாகத்துக்கான திறமையான குழு ஆர்ஜென்ரீனா என்பது சனியன்று இரவு தீர்மானிக்கப்பட்டது. ரியோ டி

Read more

வலைக்கு 20 மீற்றர் தொலைவிலிருந்து பந்தை உதைத்து கொலம்பியாவுக்கு மூன்றமிடத்தைப் பெற்றுக்குக் கொடுத்தார் லூயிஸ் டியாஸ்.

கொப்பா அமெரிக்கா முதலிடத்துக்கான மோதல் சனிக்கிழமை இரவு நடக்கவிருக்கிறது. நடந்து முடிந்திருக்கிறது மூன்றாமிடம் யாருக்கென்ற மோதல். பங்குபற்றியிருந்த கொலம்பியா – பெரு ஆகிய நாடுகளின் அணிகள் அந்த

Read more

கொப்பா அமெரிக்காக் கிண்ணத்துக்கான கடைசி மோதலில் பிரேசிலைச் சந்திக்கப் போகிறது ஆர்ஜென்ரீனா.

கொப்பா அமெரிக்காவுக்காக பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களில், யாருக்குப் போகும் கிண்ணம் என்ற கடைசிப் போட்டிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவைச் சந்தித்த ஆர்ஜென்ரீனா வெற்றியடைந்தது.   கொலம்பியாவும்,

Read more

திங்களன்று கொப்பா அமெரிக்கா கிண்ணத்தின் இறுதிப் பந்தயத்துக்குத் தயாராகிவிட்டது.

பெருவைத் தனது அரையிறுதிப் போட்டியில் சந்தித்த பிரேசிலின் உதைபந்தாட்டக் குழு 1 – 0 மூலம் வென்று மீண்டுமொருமுறை கொப்பா அமெரிக்கா கிண்ணத்துக்கான கடைசிப் போட்டிக்குத் தயாராகிவிட்டது.

Read more

அரையிறுதிப் போட்டிக்குப் போகும் நாலாவது நான்காவது தென்னமெரிக்க அணியாகப் பலமான ஆர்ஜென்ரீனா.

ஆர்ஜென்ரீனாவின் சர்வதேசப் புகழ்பெற்ற லயனல் மெஸ்ஸி ஈகுவடோருக்கு எதிரான உதைபந்தாட்ட மோதலில் தனது பிரத்தியேகத் திறமைகளைக் காட்டினார் எனலாம். ஆரம்பத்திலிருந்தே ஆர்ஜென்ரீன அணி பந்தைத் தம்மிடமே வைத்திருந்ததுடன்

Read more

மூன்றாவது அரையிறுதி மோதல் அணியாகத் தயாரானது கொலம்பியா, உருகுவேயை வென்றதன் மூலம்.

கொப்பா அமெரிக்காவின் அரையிறுதி மோதலுக்கு முன்னேறுவதற்காக உருகுவேயுடன் மோதிய கொலம்பியா விளையாட்டு ஆரம்பித்ததிலிருந்தே பலமான அணியாகத் தெரிந்தது. கட்டுக்கோப்புடனும், வேகத்துடனும் விளையாடினாலும் இரண்டு அணிகளும் விளையாட்டு 90

Read more

அமெரிக்கக் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் மோதலில் பெருவும், பிரேசிலும் மோதவிருக்கிறார்கள்.

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இந்தப் பக்கத்தில் ஐரோப்பிய உதைபந்தாட்டக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகள் நேற்று வெள்ளியன்று நடந்ததில் சுவிஸும், பெல்ஜியமும் தோற்கடிக்கப்பட்டன. அதே சமயத்தில் அத்திலாந்திக்குக்கு அடுத்த பக்கத்தில்

Read more

கடுமையாக கொரோனாப் பரவும் புள்ளியாகியிருக்கும் கொபா அமெரிக்கா கோப்பைப் போட்டியில் பிரேசில் முன்னோக்கி நகர்கிறது.

பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் தென்னமெரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கிடையே கொவிட் 19 அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பந்தயத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடையே கொரோனாத் தொற்று 13 ஆக இருந்து அடுத்த நாளே

Read more

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அடுத்த பக்கத்தில் “தென்னமெரிக்கப் போட்டிக் கோப்பை” பந்தயங்கள் ஆரம்பித்தன.

2020 இல் நடக்கவிருந்த உலகின் பெரும்பாலான முக்கிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது போலவே “கொபா அமெரிக்கா” தென்னமெரிக்க உதைபந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், தென்னமெரிக்காவில் கொரோனாத்தொற்றுக்கள் தொடர்ந்தும்

Read more