இடதுசாரிப் பாதையில் சிலேயை நடத்த கபிரியேல் போரிச்சுக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

மாணவர் போராட்டத் தலைவராக இருந்த கபிரியேல் போரிச்சின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள். எதிர்த்தரப்பில் நின்று போரிச்சை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சித்தரித்த

Read more

அமெரிக்கக் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் மோதலில் பெருவும், பிரேசிலும் மோதவிருக்கிறார்கள்.

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இந்தப் பக்கத்தில் ஐரோப்பிய உதைபந்தாட்டக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகள் நேற்று வெள்ளியன்று நடந்ததில் சுவிஸும், பெல்ஜியமும் தோற்கடிக்கப்பட்டன. அதே சமயத்தில் அத்திலாந்திக்குக்கு அடுத்த பக்கத்தில்

Read more

சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில்

Read more

சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19.

சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே

Read more

மர்மமான வகையில் சிலே கடற்கரையொன்றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் கரையில் இறந்துபோயிருந்தன.

சிலே நாட்டின் பியோபியோ பிராந்தியத்திலிருக்கும் ஹொர்கூனெஸ் கடற்கரை பல்லாயிரக்கணக்கான இறந்துபோன மீன்களால் மறைந்திருந்ததன் காரணம் என்னவாக இருக்கலாமென்று பலரும் யோசிக்கிறார்கள். அப்பட்குதிக் கடல் நீரில் வெம்மை மாறுதல்

Read more

கொரோனா வைரஸ்கள் இதுவரை நுழையாமலிருந்த அண்டார்ட்டிக்காவிலும் நுழைந்துவிட்டன.

அண்டார்ட்டிக் கண்டத்தில் மட்டுமே இதுவரை கொரோனாத் தொற்று எவருக்குமில்லாமலிருந்தது. அங்கே சிலே இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் Bernardo O’Higgins base ஆராய்ச்சி மையத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுக்

Read more