இடதுசாரிப் பாதையில் சிலேயை நடத்த கபிரியேல் போரிச்சுக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

மாணவர் போராட்டத் தலைவராக இருந்த கபிரியேல் போரிச்சின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள். எதிர்த்தரப்பில் நின்று போரிச்சை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சித்தரித்த

Read more

சர்வதேசக் குத்துச்சண்டைக் கோப்பையைப் பத்துத் தடவைகள் வென்றவர் பிலிப்பைன்ஸில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகிறார்.

பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாரென்ற இழுபறியில் ஆளும் கட்சியான PDP-Laban க்குள்

Read more

ஜப்பானின் பழம்பெரும் கட்சியின் தலைவராக ஒரு பெண் வரும் வாய்ப்பிருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.

குறுகிய காலமே பதவியிலிருந்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்த யோஷிஹீடெ சுகா நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பைச் சமீப வாரங்களில் உண்டாக்கியிருக்கிறார். நீண்ட காலமாக நாட்டின்

Read more

இந்தியாவில் நடந்த முக்கிய மாநிலத் தேர்தல்களில் தோற்றுப்போனது பா.ஜ.க.

தூங்குபவன் மீது கடும் குளிர் நீர் ஊற்றப்பட்ட உணர்வை மே 02 திகதி வெளியான இந்தியத் தேர்தல்களின் முடிவுகள் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு

Read more

மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.

இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது

Read more

தேர்தலுக்காக மதுரையில் மறைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையால் புதிய சர்ச்சைகள்.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலுக்காக மதுரையில் கோவில் வீதியிலிருக்கும் மகாத்மா காந்தியின் சிலையைத் துணிகளால் மூடிவிட்டார்கள். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கும் தேர்தலுக்கான அடிப்படை முறைகளிலொன்றான “பொது இடங்களிலிருக்கும்

Read more

உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?

உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில்

Read more

கருணாநிதியின் மகன் அழகிரியும் புதுக் கட்சி தொடங்குவாரா?

“வரவிருக்கும் தேர்தலில் நான் கட்டாயம் பங்குபற்றுவேன்,” என்று அறிவித்ததன் மூலம் 2014 இல் தி.முக-வை விட்டு வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி தமிழ்நாட்டில் ‘ரஜனியின் அரசியல் பிரவேச அழைப்பு’க்குப் பின்னர்

Read more