சர்வதேச அளவில் பெயரை மாறிக்கொள்ளப்போகிறது துருக்கி.
துருக்கிய அரசு தற்போது உலகளவில் பொதுவாகப் பாவிக்கப்படும் Turkey என்ற பெயரை Türkiye என்று மாற்றிக்கொள்ளப்போவதாக ஐ.நா-வில் அறிவிக்கவிருக்கிறது. துருக்கிய மொழியில் துருக்கி என்பதை அச்சொல் குறிக்கும்.
Read more