மாற்றம் வேண்டும்
மாற்றம் வேண்டும்….பழையபடி யதார்த்தமாய்… எந்த வழி வந்துதொற்றிய தென்றுதெரியவில்லை… இந்த வலி தந்துவற்ற செய்வதேனோபுரியவில்லை… யதார்த்தம் என்றகட்டினை அவிழ்த்துஉச்சத்தில் அமர்ந்தஉண்மை கதை தனைநான் அறியேன்… சாயமே பூசாதஏக்கம்
Read moreமாற்றம் வேண்டும்….பழையபடி யதார்த்தமாய்… எந்த வழி வந்துதொற்றிய தென்றுதெரியவில்லை… இந்த வலி தந்துவற்ற செய்வதேனோபுரியவில்லை… யதார்த்தம் என்றகட்டினை அவிழ்த்துஉச்சத்தில் அமர்ந்தஉண்மை கதை தனைநான் அறியேன்… சாயமே பூசாதஏக்கம்
Read moreஉச்சி வெயில்பிச்சி உதரபிஞ்சி உடல்வெப்பம் தாங்கதலைக்கு மேலே சுமைகுடையாக… தரை மீதிலேநிழல் விழுதாக மனதில் வைரமாய்பதித்தக் கனவைவெற்றிக்கு வித்தாக்கிவானில் மின்னிடும்நாளைய தலைமுறையின்நெடுஞ்சாலை பயணம் எழுதுவது : ம.அபிமாலாமலேசியா
Read moreமுத்தான முத்தல்லோ என்ன பெத்த ரெத்தினமே!முத்தாட வந்துதிங்க என்னூட்டு சித்திரமே!மூனாம் பெறயிதல்லோ முழுசாத்தா வளருமே!முக்கனியா சொல்லெடுத்து எங்கூட பேசுமே! சொத்தான சொத்தல்லோ நாங்கண்ட சொர்க்கமே!சொல்லி சொல்லி தீராது
Read moreசீனா தனது முதலீடுகளை உலகின் மற்றைய பாகங்களில் குறைத்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் ஆவேசமாக உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஜோ பைடன் ஜனாதிபதியான பின்பு அமெரிக்கா தனது கைகளை மெதுவாக
Read moreவாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும், வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள்
Read moreகாலப்போக்கில் அதைக் குறைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் தீர்மானம். பிரான்ஸில்”charcuterie”என்று சொல்லப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வற்றல்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.bacon, sausages உட்பட பல்வேறு விலங்கு இறைச்சித் தயாரிப்புகள்
Read moreகடந்த வாரம் முதல் கனடாவின் ஒட்டாவாவில் தடுப்பூசிக் கட்டாயத்தை எதிர்க்கும் நடவடிக்கையாக “சுதந்திர வாகனத் தொடரணி” நடந்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் வாரவிடுமுறை
Read moreஞாயிறன்று கமரூனில் நடந்தேறியது ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டி. எட்டாவது தடவையாக அதைத் தனதாக்கக் களத்திலிறங்கிய எகிப்து அணியை அக்கோப்பையை முதல் தடவையாக அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலுடன் நேரிட்டது
Read more