துணிந்து நில்

பெண்ணே துணிந்துநில்உன்னை வாட்டி வதைக்கும் கொடுமை தனை விரட்ட வேண்டாமா….பெண்ணே துணிந்து நில்தன்மானத்தை காக்கதுணிந்து நில் தரணியை காக்கதுணிந்து நில் புலுதி வாரி இறைக்கும் கூட்டத்தைகூண்டோடு ஒடுக்கதுணிந்து

Read more

மொரொக்கோ, ஜோர்ஜியா நாடுகளுக்கான உக்ரேன் தூதர்கள் திருப்பியழைக்கப்பட்டனர்.

உக்ரேனுக்குள் இராணுவத்தை அனுப்பிய ரஷ்யாவை அதற்கு ஏற்றபடி தண்டிக்காத நாடுகளான ஜோர்ஜியா, மொரொக்கோவில் பணியாற்றிய உக்ரேன் தூதுவர்கள் தமது கடமைகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்று குறிப்பிட்டு

Read more

செக்கிய அரண்மனை உக்ரேன் அகதிகள் வாசஸ்தலம் ஆனது!

உக்ரேனிலிருந்து செக் குடியரசுக்குள் நுழைந்திருக்கும் 3 லட்சம் அகதிகளில் சிலருக்கு அந்த நாட்டின் முக்கியமான அரண்மனையொன்றில் வாழ இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு டசின் குழந்தைகளும் பத்துப்

Read more

மீண்டும் ஒரு தீவிரவாதங்களாலான அலை வரலாம் என்று எச்சரிக்கிறார் இஸ்ராயேல் பிரதமர்.

செவ்வாயன்று இஸ்ராயேலின் தலைநகரில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற பாலஸ்தீனத் தீவிரவாதியின் தாக்குதலையும் சேர்த்து ஒரே வாரத்தில் அந்த நாடு மூன்று தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. அதையடுத்து,

Read more

எரிசக்திப் பாவனைக்கான அவசரகாலத் திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது ஜேர்மனி.

உக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட முன்னர் தனது எரிசக்தியில் சுமார் 55 விகிதத்தை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்து வந்தது ஜேர்மனி. கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி தனது

Read more

ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான

Read more

வட ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைக் கையாள முயலும் பிளிங்கன்.

ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைந்த அராபிய நாடுகளை இஸ்ராயேலில் ஒன்று கூட்டி மாநாடு நடத்திய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று வட ஆபிரிக்க நாடான மொரொக்கோவைச் சென்றடைந்தார். அதையடுத்து

Read more

அராபிய வெளிவிவகார அமைச்சர்கள் நால்வர் இஸ்ராயேலில் சந்தித்து அரசியலில் நெருங்கினார்கள்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் வளைகுடா நாடுகள், வட ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தின் மூலம் அமெரிக்கா பல பலன்களை எதிர்பார்க்கிறது. ஜெனிவாவில் நடந்துவரும் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தமும் அதில்

Read more

பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ்

கொரோனாப் பரவல் காலத்தில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையான முடக்கங்களை அறிவித்துவிட்டுத் பிரதமரின் வீட்டில் வழக்கம் போல மதுபானக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தவர்கள் பலர் மீது பொலீசார் தண்டம்

Read more

26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது.

கடந்த நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாகக் காணப்படும் சீனாவின் நகரம் ஷங்காய். நாட்டின் மிக முக்கியமான இந்த வர்த்தக மையத்தில் அடிக்கடி கொரோனாத்தொற்றுக்கள் காணப்பட்டாலும்

Read more