Month: February 2022

அரசியல்செய்திகள்

பெல்ஜிய அரச சேவை ஊழியர்களை உயரதிகாரிகள் விடுமுறை நேரத்தில் கூப்பிடலாகாது.

தொழிலாளிகளின் வேலை நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் தனிப்படுத்த வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்ட பெல்ஜிய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரச சேவை உயரதிகாரிகள் தமக்குக் கீழே வேலை செய்பவர்களை அவர்களின்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவுக்குப் பதிலாக வேறெவ்விடம் எரிசக்தியை வாங்கலாமென்ற தேடலில் ஈடுபடும் ஐரோப்பா.

கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் தாம் கொள்வனவு செய்யும் எரிசக்தியின் அளவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியில் மூன்றிலொரு பகுதி

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்காவின் பணவீக்க ஏற்றம் அளவு ஆசியாவிலேயே மிக அதிகமானது.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விளைச்சல் குறைவு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் அளவு ஆசியாவிலேயே மிக அதீதமானது என்று சர்வதேசப் பொருளாதார

Read more