யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

ஐக்கிய இராச்சிய யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. மேலதிக விடயங்களை கீழே உள்ள வெற்றிநடை நாட்காட்டியை அழுத்திப் பார்க்கலாம்.

வெற்றிநடை நாட்காட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *