வலிமை : துளிப்பா

வலிமை

வலியை மறந்து வாழ
வழி சொல்லும் உன்னில்
இருக்கும் உளி…

ஏக்கங்கள்

கண்களைத் தாண்டியதும் காணாமல் போகும் கனவுகளும் கண்ணீரும்…

வான்வெளி வருணனை.

திரையில் கண்ட உருவம்
மன ஆழியில் மடிந்த ஓவியம்
மறைத்தே வைத்தேன்…

‌‌ நினைவுகள்

நெகிழிப் பை தானோ
உன் நினைவுகள் மங்கிப் போகாமல் மரணிக்க செய்கிறது…

பெ.மாலையம்மாள்@ ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *