மஹாராஷ்ட்ராவில் தீயில் கருகி 25 பேர் பலி
இன்று அதிகாலை மகாராஷ்டிரா யாவத்மல் என் ற இடத்தில் இருந்து புனே நோக்கி பணித்த பேருந்து தீபிடித்து விபத்துக்குள்ளானது.
இதன் போது இவ் பேருந்தில் பயணித்த 32 பேரில் 25 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழ்ந்துள்ளனர்.
மேலும 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் புல்தானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து நடைப்பெற்றமைக்கான காரணங்களை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.