சீரற்ற வானிலையால் தென்கொரிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்கொரியாவில் பெய்து வரும. அதிக மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுளளன.இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் என்றும்.அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
மழையின் காரணமாக மரங்கள் உடைந்து விழுந்துள்ளமையால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை கோசன் அணை நிரம்ப ஆரம்பித்ததன் காரணமாக பாதுகாப்பு நிமித்தம் 6,400 பேர் பாதுகாப்பான இணங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
மனிதனின் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறன இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாக பலராலும் விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிட தக்கது.