ரூபாவின் பெறுமதி விரைவில அதிகரிக்கும்..!
அண்மைக்காலமாக டொலரின் பெறுமதியானது அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.
இதே வேளை
மீண்டும் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது விரைவில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது என்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாயின் மதிப்பு மீள அதிகரிக்கும் என ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
மேலும் வழங்கல் மற்றும் தேவக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.