Icc 40,000 டொலரை வழங்கியுள்ளது.
13வது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியின் வெற்றிக்கு 40,000 டொலரை வழங்கியுள்ளது ICC.
இதில் வெற்றி வாகை சூடிய அவுஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் டொலர்களும்,2ம் இடத்தை பெற்ற இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதே வேளை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் ICC பரீசில் வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தென்னாப்ரிக்காவிற்கு 1.08 மில்லியனும்,நியூசிலாந்திற்கு 1மில்லியனும்,பாகிஸ்தானுக்கு 260,000 ம்,ஆப்கானிஸ்தானுக்கு 260,000 ம்,இங்கிலாந்திற்கு 220,000 ம்,பங்களதேஷத்திற்கு 180,000ம்,இலங்கைக்கு 180,000ம்,நெதர்லாந்திற்கு180,000 ம் வழங்கப்பட்டுள்ளது.