வேம்பின் மகத்துவம்..!
வேம்பு
கசப்பு.
நிழல
நோய்
ஓட்டி.
மாரியம்மன்
ப்ரீத்தி.
சென்னையின்
கூழ்
ஊத்து
பானைகளில்
திருவிழாக்களின்
கோவில்களில்
செருகல்.
பேய்
ஓட்டுபவர்களின்
பாடம்
போடுவர்களின்
தற்காப்பு
ஆயுதம்.
அம்மை
வெம்மை
வெப்பு
வைரஸ்
நோய்களின்
இரட்சை.
கீழ்தட்டு
நடுத்தட்டு
மக்களின்
வாசல்கால்
ஐன்னல்
கதவுகளின்
இராஜபாட்டை.
வேம்பு
உஷ்ணம்.
சமயத்தில்
மரத்தில்
பால்
சுரத்தல்
அதிசயம்
பக்தி
மாரியம்மனின்
அருள்.
விஞ்ஞானத்தின்
மூலக்கூறுகள்
நோய்
ஆரோக்கியத்தை
பேணும்
என்று
பகரும்.
சித்த
மருத்துவம்
இயற்கை
மருத்துவம்
சூழலியல்
அதன்
பிரமாண்டம்
உணர்த்தும்.
வேம்பில்
இனிப்ப
மரம்
உண்டு.
சர்க்கரை
வேம்பு.
நிழல்
தரும்.
சுற்றுபுறம்
தழைக்கும்.
பக்தி
பேணும்.
பயம்
விரட்டும்.
துஷ்ட சக்தி
நிற்காது.
குருவி
காக்கைகள்
பழம்
உண்ணும்.
வேம்பு
எண்ணெய்
விரியன்
விடம்
நீக்கும்.
பட்டை
வேர்
இலை
காய்
கனி
மருந்தாகும்.
வேறு
என்ன
வேண்டும்.
வையகத்தில்
உன்
பேர்
சொல்ல
அரசு
வேம்பு
நட்டு
பார்.
ஆணாகி
பெண்ணாகி
உருவாக்கும்
சுற்றினால்
கரு
உரு
திரு
குழந்தை
பிறக்கும்.
உனக்கு
நம்பிக்கை
மரம்
இருந்தால்
வீண்
மனித
மரத்தை
விட
வேம்பு
இனிது.
அரிது.
பெரிது.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985