Day: 17/02/2024

கவிநடைசெய்திகள்

மன ரீதியான ஒற்றுமை..!

திருமணம் …காலகாலமாகநடந்து வரும்வாழ்வின் ஒப்பந்தம்மட்டுமே … இதில்மன ரீதியான ஒற்றுமைஇருக்கிறதோ ? இல்லையோ ? மருத்துவ ரீதியானநலம் இருக்கிறது …ஆனால் இதில் ஆணுக்கெனத்தனித்த உரிமை எனஒன்று கிடையாது

Read more
இலங்கைசெய்திகள்

கடலில் அடித்து சென்ற இரு மாணவர்களின் சடலம் மீட்பு…!

மாளிகைக்காடு சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை, புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர்.

Read more
கவிநடைசெய்திகள்

தவத்தின் வழி..!

பிறப்பு இறப்பு இறந்தால்பிறந்து விட்டுப் போகட்டும்பிறந்தால்இறந்து விட்டுப் போகட்டும் … இந்தத் தொடர் விளையாட்டு …தொடரும் வரையில்தொடர்ந்து விட்டுப் போகட்டும் … இயாருக்கு யார் சொல்லி இதைமாற்ற

Read more
இலங்கைசெய்திகள்

போதை பொருள் விநியோகித்தவர்கள் கைது..!

கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று

Read more
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு..!

மியன்மாரில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.25 மணி இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4ஆகப்

Read more