அழகிய பயணம்…
ஞானபோதம்
மரணம்
என்ற
விடுதலை
வரும்வரை
அனைவரும்
பந்தம்
என்ற
பிணையில்
கட்டுண்டு
பழகியவரே!
மரணம்
சுதந்திரமா!
நினைவு
மறத்தலா!
அழகிய
பயணத்தில்
இடையினில்
தாகசாந்தியா!
காலங்களின்
இடைநீக்கமா?
முற்றுமா?
துவக்கமா?
அனைவருக்குமான
பொதுவிதியா!
நீதியா!
ஆதி
சுருதியா!
பதில்
சொல்
ஓட்டமே!
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985