சூடான் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு..!
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் சூடான் இராணுவத்தினருக்கும்,துணை இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

துணை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதன் போதே 127 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு துணை இராணுவத்தினர் பதிலடி வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
