மின் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறி ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள்? – சஜித்
தேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.
Read more