கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!
கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சமபவமானது டொமினிக்கன் ரிபப்ளிக்கின் தலைநகரமான சாண்டோடொமினிகோ வில் இடம் பெற்றுள்ளது.

கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த சமயத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதற் போது 66 பேர் உயிரிழந்ததுடன் 160 பேர் படுகாயமடைந்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.