நடுவானில் தீப்பற்றிய விமானம்..!
நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் எஞ்சின் திடீரென தீப்பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவமானது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.டெக்டாஸ் மாகாணத்தின் ஹாபி விமான நிலையத்தில் இருந்து மெக்ஷிகோவிற்கு பயணித்த விமானத்திற்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதனையடுத்து குறித்த விமானம் ஹூஸ்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன்.தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.