போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தாக்குதல்-ஜெலன்ஸ் கி..!
தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 30 மணித்தியால போர் நிறுத்தத்தினை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் , போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.குர்ச்க்,பெல்கொரெட் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.