பிலிப்பைன்ஸ் கடற் பரப்பில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா..!
அமெரிக்க இராணுவம் முதன் முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல்
Read more