தமிழர்களின் வீரம்..!
காளைகளும்
காளையர்களும்
மோதினால்
வெற்றி
பெற்ற
காளையருக்கு
காளையுடன்
கன்னிகை
பரிசு
என்று
வளர்க்கப்பட்ட
தமிழகத்தின்
கரிசல்
காடு
செறிவூட்டப்பட்ட
தமிழர்
மரபு.
வீரம்
உத்வேகம்
நம்பிக்கை
முனைப்பு
தன்னம்பிக்கை
முயற்சி
பயிற்சி
சிரத்தை
வியர்வை
வீசி
உப்பு
பூக்க
வைக்கும்
ஐல்லிகட்டு
ஆடுகளம்.
வாடிவாசல்
காளைகள்
காளையர்
களம்.
மாடு
சில
நேரம்
ஜெயிக்கும்.
களைக்கும்.
கொம்பில்
குடல்
உருவி
போடும்.
திமிழில்
தூற
வீசும்.
தமிழரின்
தமிழ்
வீரம்
பேசி
வித்தை
விந்தை
கற்று
தரும்.
ஐல்லிகட்டு
கலிங்கத்து
பரணி
போல்
யானைகளின்
பெருமை
மட்டுமல்ல.
காளையர்
காளைகளின்
வீரம்
பேசும்.
கன்னியரின்
காதல்
பேசும்.
உழவு
உழைப்பு
உயர்வு
பேசும்.
வாக்கின்
உயிரின்
உணர்வின்
கனவின்
நினைவின்
அறம்
பேசும்.
தமிழர்களின்
தமிழின்
காளையரின்
காளைகளின்
கம்பீரம்.
காட்டாறு
சமயம்
அறியாத
சமர்களின்
தமிழரின்
மெய்யியல்
விழிப்புணர்வு.
காளைகளின்
நினைவு
சின்னம்.
காளையரின்
நடுக்கல்.
இது
வீர
விளையாட்டு
மட்டுமல்ல.
தமிழரின்
உயிர்ப்பு
ஆற்றல்.
காளைகளும்
காளையரும்
கன்னியர்களும்
சமூகத்தின்
அந்தராத்மா.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985