இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்..!
இலங்கை கிரிக்கெட் அணி மோசமான விளையாட்டை விளையாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓகஸ்ட் மாதம் 28 ம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இதில் 5 அம்சங்களை உடளக்கி குறிப்பிட்ட கடிதமானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டு போட்களுக்கான தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோறுவது ,இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதி பிரிமியர் லீக போட்டிகளை நடத்த முடியுமாக இருப்பது ,
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான யாப்பு இருப்பதாக கூறி விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு,என ஐந்து அம்சங்கள் உள்ளடக்கியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை விளையாட்டுத்துறை அமைச்சர் தேசிய விளையாட்டு நிதியத்திற்கு 20 வீதத்தை நன்கொடையாக வழங்குமாறும் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ஒரு குறிப்பிட்ட தரப்பினர்க்காக பணத்தினை ஈடுட்டுவதற்காக சர்வதேசத்திற்கு குறித்த விளையாட்டை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரமாகவே இலங்கை அணி தடைசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணியானது ஒரு காலத்தில் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் கவனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை மற்றைய நாட்டு ரசிகர்களை விட இலங்கை நாட்டு கிரிகெட் பிரியர்கள் இலங்கை அணி தோற்றாலும் அடாவடியில் இரங்க மாட்டார்கள் . எதையும் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை படைத்தவர்கள்.இவ்வாறான ரசிகர்களை பெற்றது கூட இலங்கை அணியின் வரப்பிரசாதமே.