பிலில்பைன்ஸில் நிலநடுக்கம் பதிவு..!

பிலிப்பைன்ஸில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மண்டணொ தீவில் 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நில நடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப.படுகிறது.

இது ரிச்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நில நடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் பதிவாக வில்லை.

இந்நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.எனினும் நிலநடுக்கத்தினால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *