சீன ஜனாதிபதிக்கும் வியட்நாம் பிரதமர்க்கும் இடையில் பேச்சுவார்த்தை…!
2 நாட்கள் பயணம் மேற்கொண்டு சீன ஜனாபதி ஜின்பிங்க் தனது மனைவியுடன் வியட்நாம் சென்றுள்ளார்.
இதன் போது வியட்நாமில் சீன ஜனாதிபதிக்கு அரசமரியாதை வழங்கப்பட்டது.
இதனையடுத்து வியட்நாமின் பிரதமர் பாம் மின் சின் யிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது இருநாட்டு உறவுகள் தொடர்பாகவும்,பொருளாதாரம்,ராணுவ மேம்பாடு பற்றிய பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.