பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்..!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 06 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் மிஷ்தா கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் போது 06 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் பகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *