பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமனம்..!
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
புதிய ஜனாதிபதி பதிவி ஏற்ற பின் தினேஸ்குணவர்தன பதவி விலகிய நிலையில் ,இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
மேலும் நீதி,கல்வி,விஞ்ஞானம்,தொழிநுட்பம்,சுகாதாரம்,,முதலீடு ஆகியவற்றின் அமைச்சராகவும் பொருப்பேற்றுக்கொண்டுள்ளார்.