நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி வெளியீடு
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
70 உறுப்புரிமை சட்டத்திற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
நடைப்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் அனேக ஆதரவினைப்பெற்று அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.