ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உயிரிழப்பு..!

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் இஸ்ரேல் ஆனது லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதன் போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் நடந்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.எனினும் ஹிஸ்புல்லா தலைவர் காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *