சுதந்திரம்..!
அசுர பேதம்
நீதி
என்பது
வழங்கப்படுவதில்
அதன்
உயிர் தன்மை
இல்லை.
போராடி
பெறுவது
என்ற
உயர்தன்மைக்கு
வந்துவிட்டது.
இங்கு
எல்லோரும்
சமம்
என்பது
அடிப்படையில்
உண்மை.
அதற்கு
இனம்
சாதி
மதம்
மொழி
அரசியல்
நாடு
என்ற
அடிமைசங்கிலிகள்
பாதுகாப்பது
போல்
ஒர்
தோற்றம்.
இதனை
வைத்து
பிழைப்பு
நடத்துபவனுக்கு
கட்டாயம்
தெரியும்.
ஆனால்
அதனை
ஏதோ
இவன்
பிறந்து
பெற்று
தருவது
போல்
ஒர்
கண்துடைப்பு.
நீதி
மானமுள்ள
மைந்தர்களின்
உரத்த
குரலால்
அவன்
இரத்தநாளங்களால்
புரட்சிகளால்
பெறப்படும்
சுதந்திரம்.
பணக்காரன்
ஏழை
முதலாளி
தொழிலாளி
சிறுபான்மை
பெரும்பான்மை
உயர்ந்த
சாதி
தாழ்ந்த
சாதி
என்
மதம்
மொழி
இனம்
பெரியது
உயரியது
என்ற
அற்ப
சகதியிலிருந்து
மீள
வேண்டும்.
பொருளாதாரத்தால்
மனிதர்கள்
பிளவுபட்டு
இருக்கும்
வரை
இங்கு
எது
நீதி?
ஏது
நீதி?
கேலோமி
மேட்டூர் அணை
9842131985