புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்பு..!

கடந்த 14 ம் திகதி நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதி பெரும்பான்மையை பெற்று வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.இதில் இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று காலை 10.00 மணியளவில் பதவி ஏற்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *