புலமை பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை..!
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட உயர் நீதி மன்றம் தடைவிதித்துள்ளது.
அண்மையில் தரம் 5 ற்கான புலமை பரிசில் பரீட்சை நடைப்பெற்றது.இதன் போது பரீட்சை நடைப்பெற்ற விதத்தினை குறிப்பிட்டு அதில் பங்கு பற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில் ,அவற்றினை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.