வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்..!

வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளியான முன்னால் பத்திரிகையாளர் குஷ்தேசாய் நியமனம்.

இவர் 2024ம் ஆண்டு குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குனராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொருப்பேற்றதன் பின்னர்.இந்திய வம்சாவளியினர் பலர் உயர் பதிவிகளுக்கு உள்வாங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *