செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 54 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக கான் யூனிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது நசீர் வைத்தியசாலைக்கு ஒரே குடுமபத்தை சேர்ந்த 5 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் உட்பட 14பேரின் சடலங்கள் எடுத்து செல்லப்பட்டன.

மேலும் 19 பேரின் சடலங்கள் கான் யூனிஸ் நகருக்கு அருகே உள்ள ஐரோப்பிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.ஆலி வைத்திய சாலைக்கு 7 குழந்தைகள் உட்பட 21 பேரின் சடலங்கள் எடுத்து செல்லப்பட்டது.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அதிகளவான குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *