தள்ளி விழுத்தினாலும் விழுந்துவிடாது- தானியங்கும் சைக்கிள்
கூகிள் தயாரிப்பில் அறிமுகமாகிய தானியங்கும் சைக்கிள் சைக்கிள் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் சைக்கிள் ஓடுவது உடலுக்கு உடற்பயிற்சி என்றும் சூழலுக்கு மாசற்றது என்றும் அதன் பாவனையை ஊக்கப்படுத்தும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த சைக்கிளும் அறிமுகமாகியிருக்கிறது.
தானாகவே தன்னை சமநிலைப்படுத்துவதும் முன்னாலே ஏதும் தடை வந்தால் நின்று நிதானத்துடன் ஓடுவது இந்த சைக்கிளின் தனியம்சம்.தள்ளினாலும் விழுந்து விடாது எந்த வேகத்தில் குறுகால் எது வந்தாலும் நின்றுவிடும்.
போக வேண்டிய குறிப்பிட்ட இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டால் தானாகவே கொண்டு சேர்க்கும்.
வியப்புடன் நோக்கும் இந்த வகை சைக்கிள்கள் ஓடப்ப்போகின்றன/ஓடிக்கொண்டு இருக்கின்றன.
அதுபற்றிய ஆங்கில விவரணப் பதிவு கீழே
http://www.vetrinadai.com/news/technology/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/