Author: வெற்றிநடை பதிவுகள்

செய்திகள்

பரவி வரும் காட்டுத்தீ

லொஸ் எஞ்சலிஸ் நகரில் காட்டு தீயானது மிக வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளன. இதன் காரணமாக 5 பேர் உயிரிழந்ததுடன் 50ற்கும்

Read more
பதிவுகள்

நிழல்..!

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 *நிழல்* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 எந்த வண்ணத்தில்இருந்தால் என்னஅது நிழலாக விழும் போதுஎல்லாம் கருப்புதான்…. ! நீளம் தாண்டுதலில்தங்கம் வென்றவராலும்அவர் நிழலைத் தாண்ட முடியுமா?

Read more
பதிவுகள்

நீங்கள் அதிக பதற்றத்துடன் இருப்பவரா?

பால்: சிலர் அதிகமாக பதற்றத்துடனும், ஸ்ட்ரெஸ்ஸுடனும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் மனமும், உடலும் நல்ல நிம்மதியாவும், அமைதியாகவும்

Read more
செய்திகள்

நிலநடுக்கத்தினால் பலர் உயிரிழப்பு..!

நேற்று திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்தும் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.இதன் காரணமாக கட்டிடங்கள் குழுங்கியுள்ளன.இதனை தொடரந்து மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 126

Read more
செய்திகள்

தீ பரவலால் வீடுகள் சேதம்..!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசுபிக் பொலிசேட்ஸ் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை முதல் இரவு வரை நீடித்த நிலையில் பல

Read more
செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சீனா தடை விதிப்பு..!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் தொடர் நிலநடுக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
கவிநடைபதிவுகள்

புத்தாண்டின் துவக்கம்..!

புத்தாண்டின் துவக்கம்எல்லோருக்கும் புது வாழ்வைக்கொடுக்கட்டும் … வருடா வருடம் …அது தமிழ்ஆண்டின் துவக்கமோ ?அது ஆங்கில ஆண்டின்துவக்கமோ ?நம் மனதிலொரு புத்துணர்வு … இந்த வருடமேனும் …நம்

Read more
பதிவுகள்

தொழிலில் இலாபம் பெற இப்படி முயற்சி செய்து பாருங்கள்..!

ஏலக்காய்: ஏலக்காய் மகாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொருள். இதிலிருந்து வரும் வாசனை அனைவரையும் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இந்த ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு

Read more
செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது..!

வடகொரியாவானது மீணடும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.நேற்றைய தினம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஏவகணையானது 1100 கிலோ மீட்டர் பயணித்து வடகிழக்கு கடற் பகுதியில் வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக

Read more
செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயல்..!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிபுயல் மற்றும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மிசோரி,இண்டியானா,வெர்ஜினியா,கெண்டகி,மேற்கு வெர்ஜினியா,இலினோயிஸ் உட்பட பல்வேறு இடங்களில் பனிபுயல்

Read more