மனித பாவனைக்கு உதவாத கோதுமை மா கண்டுபிடிப்பு
வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா தொகையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை
Read more