Author: வெற்றி நடை இணையம்

இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் பாடசாலை மூடல்..!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 21ம் திகதி மூடப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேசத்தில் நிலவும் கடும் மழை காரணமாக

Read more
கட்டுரைகள்செய்திகள்

எழுத்து சித்தன் பாலகுமாரன்..!

எழுத்துச்சித்தன் பாலகுமாரன்… புத்தகம் தொட்டவுடன் புத்தி படிக்கும் வெறிகொள்ளும்…பதினைந்து வயதில் அவரை வாசிக்க துவங்கியது இருபத்தி ஐந்து வயதில் பித்து பிடிக்க வைத்தது…முப்பது வயதில் வாசிப்பு நிறைவாய்

Read more
செய்திகள்

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு..!

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம்,வைத்தியர் ஹொசைன்

Read more
செய்திகள்

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது..!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
கவிநடைசெய்திகள்

மழை..!

மழை பற்றி ஒரு கவிதை படித்துப் பாருங்கள் மனம் நனைகிறதா என்று…… 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ *மழை நாளில்…* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ ஒரு மழை நாளில்தான்நான்கவிதைக்குள் நுழைந்தேன்கவிஞனாகவெளியே

Read more
இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்க நடவடிக்கை..!

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025 உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை, ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை

Read more
இலங்கைசெய்திகள்

இப்படியான காலம்..!

☎️📱☎️📱☎️📱☎️📱☎️📱☎️ *உலக தகவல்* *தொடர்பு தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ☎️📱☎️📱☎️📱☎️📱☎️📱☎️ “புறா காலில்”தகவல்அனுப்பிய காலம் போய்புறாக்களையே !கவரில் அனுப்பும்காலம் வந்துவிட்டது… “சாவுக்குச் சொன்னால்சாஸ்திரத்துக்குவருவார்கள் ‘அன்று…இன்று‘சாவுக்குச்

Read more
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பேருந்தில் தீப்பரவல்..!

அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு மேலும் 24 பேர்

Read more
இலங்கைசெய்திகள்

தொடரும் சீரற்ற வானிலை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா,

Read more
இலங்கைசெய்திகள்

மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

Read more