நெதர்லாந்தும் துருக்கியும் காலிறுதியில் மோதும் | ஆஸ்திரியாவும் ருமேனியாவும் வெளியேறின
ஐரோப்பியக்கிண்ணத்திற்கான வெளியேற்ற சுற்றுப்போட்டிகள் நடந்துவரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற நெதர்லாந்தும் துருக்கியும் காலிறுதிப்போட்டியில் மோதவுள்ளன. இன்றைய முதற்போட்டியில் நெதர்லாந்தும் ருமேனியாவும் மோதின. ஆரம்பம் முதல்
Read more