மணல் தேசத்து மீன்கள்!| கவிநடை
எம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்துஎட்டா அயலகத்தில் அகதியாக விழுந்துஎம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்துஎச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்! எங்கும் ஒரு நிலை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
எம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்துஎட்டா அயலகத்தில் அகதியாக விழுந்துஎம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்துஎச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்! எங்கும் ஒரு நிலை
Read moreஎழுதியது : Dr முரளி வல்லிபுரநாதன்சமுதாய மருத்துவ நிபுணர் சாவகச்சேரி வைத்தியசாலையைக் காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியைச் சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் என்று அழைக்கிறார் டொக்டர் முரளி
Read moreஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்திற்கான இன்றைய இறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்பெயின், வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது. ஐரோப்பியக்கிண்ண வரலாற்றில் நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய அணியாக ஸ்பெயின் இடம்பிடித்தது. ஆட்டத்தின் முதற்பாதி
Read moreஐரோப்பியக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம் காண்கின்றன.கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியுற்ற இங்கிலாந்து, இந்தத்தடவை மீண்டும் ஒருதடவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது.
Read moreஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும் சிதம்பரா கணிதவிழா-2024, இந்தவருடம் 13 வது வருடமாக, நாளை ஜூலைமாதம் 13 ம் திகதி நடைபெற ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. இந்தவருடமும் ஐக்கிய
Read moreஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து இந்தத்தடவையும் நுழைந்துள்ளது.இரண்டாவது அரையிறுதிப்போட்டியின் கடைசி நேரத்தில் நெதர்லாந்துக்கு ஒருகோலை அடித்து , போட்டியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியின்
Read moreபிரித்தானியாவிலிருந்து சர்வதேசப்போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் ஒருவராக ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட போதனா சிவானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அதேவேளை பிரித்தானிய நாட்டுக்காக சர்வதேசரீதியில் பங்குபற்றும் மிக இளவயது வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டார்.
Read moreஐரோப்பியக்கிண்ணத்திற்கான முதல் அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.இறுதிநிமிடம் வரை பலமாக போராடி, தோற்று பிரான்ஸ் வெளியேறியது. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் விரைவாக முதற்கோலை அடித்த பிரான்ஸ்
Read moreஐரோப்பியக்கிண்ண அரையிறுதிப் போட்டிகள் மியூனிச் உதைபந்தாட்ட அரங்கில் இன்று துவங்குகிறது.முதற்போட்டியில் பலமான ஸ்பெயினும் பிரான்ஸும் களங்காணவுள்ளன. இரு அணிகளும் வெற்றியை தட்டிப்பறிக்கும் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.கடந்த 5
Read moreபிரான்ஸ் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் , வெளிவந்த முடிவுகள் கணிப்புகளை பிரட்டிப்போட்டிருக்கிறது. முதலாம் கட்ட வாக்கெடுப்பின் நிறைவோடு வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்ற
Read more