பின்னல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருமானம்
பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக பின்னவல நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 122.9 மில்லியனும்,
Read more