ஊசி ஏற்றாதோர் பிரான்ஸ் வர 24 மணி நேரத்துக்குள் செய்த சோதனைச் சான்று அவசியம்.

ஜேர்மனியில் தொற்று உச்சம் ! ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தஎட்டு நாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கி உள்ளது. ஜேர்மனி, ஒஸ்ரியா,பெல்ஜியம், கிறீஸ், ஹங்கேரி, அயர்லாந்து,நெதர்லாந்து, செக்

Read more

ஐரோப்பாவில் மருந்துகளைப் பாவிப்புக்கு அனுமதிக்கும் அமைப்பு சிறார்களுக்குக் கொடுக்கப்படலாமா என்று ஆராய்கிறது.

6 – 11 வயதுப் பிள்ளைகளுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது விரைவில் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்படும். பின்லாந்தில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுப்பது

Read more

50 வயதுக்கு மேல் அனைவருக்கும் டிசெம்பர் முதல் மூன்றாவது’டோஸ்’.

புதிய தொற்றலையை முறியடிக்கஒன்றுபடுமாறு மக்ரோன் அழைப்பு . பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள ஐந்தாவது வைரஸ் தொற்றலையைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்என்று அரசுத் தலைவர் மக்ரோன்இன்று அறிவித்திருக்கிறார். நாட்டு மக்களுக்கு

Read more

கொவிட் 19 ஆல் 28 மில்லியன் மனித வருடங்கள் உலகம் முழுவதிலும் இழக்கப்பட்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி கொவிட் 19 சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் குடித்திருக்கிறது. உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட இறந்தவர்கள், அவ்வியாதி இல்லாத பட்சத்தில்

Read more

அமெரிக்க நிறுவனங்களில் தடுப்பூசியை பைடன் கட்டாயமாக்கியதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை.

100 பேர்களை ஊழியர்களாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களில் அனைவருமே தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். இல்லையேல், அவர்கள் இரு வாரங்களுக்கு ஒரு தடவை தமக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று

Read more

வித்தியாசமான தடுப்பு மருந்தான நோவாவாக்ஸ் இந்தோனேசியாவில் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது பாவிக்கப்படும் கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படும் தடுப்பு மருந்துகள் போலன்றி வித்தியாசமான முறையில் இயங்கும் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரித்துச் சந்தைக்குக்

Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளர்களாகச் சீனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்திய ஜப்பானைப் போலவே சீனாவும் வரவிருக்கும் குளிர்காலப் போட்டிகளைக் கொரோனாப் பரவல் இல்லாமல் நடத்தி முடிக்கும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே போட்டிகள்

Read more

கொரோனா இறப்புகள் சர்வதேச ரீதியில் மனிதர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.

கொவிட் 19 இறப்புக்களின் தாக்கம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மனிதர்கள் வாழக்கூடிய வயது எதிர்பார்ப்பைப் பலமாகக் குறைத்திருக்கிறது. அமெரிக்கா, சிலே மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட

Read more

தமது கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வெனிஸுவேலா, வியட்நாம் நாடுகளுக்கு அனுப்பியது கியூபா.

அமெரிக்காவின் பல தடைகளுக்கு மத்தியில் தமது தேவைக்குத் தடுப்பு மருந்துகளை வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முயல்வது குதிரைக்கொம்பு என்பதைப் புரிந்துகொண்டு தமக்குத் தேவையான மருந்துகள், தடுப்பு மருந்துகளை

Read more

பாடசாலைகளின் கொரோனாப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் ஆஸ்திரியப் பெற்றோர் பலர் பிள்ளைகளை வீடுகளில் படிப்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகள் அனுப்பாமல் நிறுத்தும் பெற்றோர்கள் ஆஸ்திரியாவில் அதிகரித்து வருகிறார்கள். காரணம் இம்மாதம் புதிய வருடத் தவணைகள் ஆரம்பித்ததிலிருந்து பாடசாலைகளில்

Read more