கொரோனாப் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் சூழலுக்குப் புதியதொரு உபத்திரவமாக மாறியிருக்கின்றன.

ஏற்கனவே உலகம் விதம்விதமான குப்பைகளால், முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகளால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகிறது. அதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த நிலையில் கொரோனாத்

Read more

எண்பது மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை அமெரிக்கா தேவைப்படும் நாடுகளுக்கும் வழங்கும் என்கிறார் ஜோ பைடன்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டம் மிகப் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறது. அதன் முக்கிய காரணம் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு

Read more

எவரெஸ்டில் ஏறுபவர்களிடையே பரவுகிறது கொவிட் 19, அதை மறுதலித்து வருகிறது நேபாள அரசு.

இந்தியாவிலும், நேபாளத்திலும் மிகவும் வேகமாகப் பரவிப் பாதிப்புக்களையும், இறப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது கொவிட் 19 என்பது சர்வதேச ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகவே பெரிதும் பேசப்படும் செய்தியாகும்.

Read more

44 மில்லியன் மக்களில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசிகள் இரண்டையும் எடுத்துக்கொண்ட மருத்துவ சேவையை நம்பாத உக்ரேன்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் உக்ரேனர்கள். அதே மனப்பான்மை தற்போதைய லஞ்ச ஊழல்கள் நிறைந்த அரச

Read more

பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.

பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நிலைமை மிகுந்த

Read more

“பாலர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் தடுப்பூசி கொடுக்க முற்படாமல் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைக் கொடுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அட்னம் கப்ரியேசுஸ் இந்த வேண்டுகோளை உலகின் பணக்கார நாடுகளிடம் வைக்கிறார். “நாம் ஒரு ஒழுக்க நெறி வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்

Read more

“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது

Read more

உருகுவேயில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுகிறவர்களில் 80 % இறந்துபோகிறார்கள்.

கடந்த வருடத்தில் உலகமெங்கும் கொரோனாத்தொற்றுக்கள் ஏற்பட்டபோது வேகமாகச் செயற்பட்டு நாட்டுக்குள் பரவாமல் காப்பாற்றிய நாடுகளில் ஒன்றென்று சிலாகிக்கப்பட்ட நாடுகள் மிகச் சிலவே. அவைகளில் முக்கியமான ஒன்று லத்தீன்

Read more

உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது.

இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக

Read more

ரியூனியன் தீவுக்கு அருகே கடலில் இந்திய கப்பலில் வைரஸ் தொற்று. சிகிச்சைக்காக 4 மாலுமிகள் மீட்பு.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளபிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு அருகேசென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் திரிபு தொற்றியுள்ளது. “பிரபு சகாவத்” (Prabhu Sakhawat) என்ற பெயர் கொண்ட அந்தக்

Read more