பொங்கல் வாழ்த்து
தைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களுக்கு இனிய திருநாளாம்! செங்கரும்பு தரும் சாறும் செழுங்கதலியின் தீஞ்சுவையும் கறவை அளிக்கும் தீம்பாலும் கட்டி வெல்லத் தேன்பாகும் கலந்தினிக்க வந்த இந்நாள்
Read moreதைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களுக்கு இனிய திருநாளாம்! செங்கரும்பு தரும் சாறும் செழுங்கதலியின் தீஞ்சுவையும் கறவை அளிக்கும் தீம்பாலும் கட்டி வெல்லத் தேன்பாகும் கலந்தினிக்க வந்த இந்நாள்
Read moreதைத் திருமகளே வருகநன்மையைத் தருக! வாழ்க்கை வளங்களை தருக! விவசாயிகளுக்கு கொடையைத் தருக! சந்தோஷமான வாழ்வைத் தருக! தைத் திருமகளைவரவேற்கும் பொங்கல்! தங்க நிறத்தில் ஜொலிக்கும்ஆயிரம் கரங்கள்
Read moreதமிழர் திருநாள் தைப்பொங்கல் காலைவணக்க வெற்றிநடை சிறப்பு நிகழ்ச்சியில் , வெற்றிநடை சக நிகழ்ச்சித்தொகுப்பாளர் சாள்ஸ் ஜே போமன் , கவிச்செம்மல் ஆரோக்கியச்செல்வி மற்றும் முனைவர் கற்பகராமன்
Read moreதைத்திங்கள் வந்ததேபுது வசந்தம் தந்ததேபொங்கி வருகுதே ஆனந்தம்அள்ளித் தந்ததே பேரின்பம்! வண்ண வண்ண மாகோலமிட்டுமாவிலை தோரணப் பந்தலிட்டுதேன்கனி கரும்பினை சாரம் கட்டிபச்சரிசி புது வெல்லம் பொங்கலிட்டுபலவகை பலகாரம்
Read moreதலைசாய்ந்தக் கதிரெல்லாம் திரளாகக் கூட்டியேமலையாகக் குவித்தவற்றை வீட்டுக்கு சேர்த்திடதீச்சுடரோனுக்கு நன்றிகளை நவின்று பணிந்திடதன்னோடு உழைத்த கால்நடைகளையும் வணங்கிட தாத்தா பாட்டி தாய்மாமன் அத்தையெனதனயன் தம்பி தங்கை அக்காவெனவேதனையீன்ற
Read moreகோழியது கூவையிலகடிகாரம் காணாமல் போச்சுஎழுந்து நானும் பார்க்கையில முட்டி வலி மறந்தே போச்சுவயல் என்னை வரவேற்கையில வயிறு பசியும் தூரமா போச்சு வலிய நானும் பார்க்கையில பசியும்
Read moreஉலகில் ஓர் உயிரைப் படைக்கதந்தையும் தாயும் தேவை அவ்வுயிரை உலகு உள்ளவரைக் காக்கஏர்பிடிக்கும் உழவன் தேவை உழவன் ஒருவன் இல்லை யென்றால்நாட்டில் உண்ண உணவேது தன் வயிர்
Read more