இன்றைய காதல்..!
இன்றைய காதல் மனம்ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கும் ! தேனி போலபல பூக்களில் தேனெடுக்கும்! காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்! இரவும் பகலுமாய்மாறிமாறி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்றைய காதல் மனம்ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கும் ! தேனி போலபல பூக்களில் தேனெடுக்கும்! காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்! இரவும் பகலுமாய்மாறிமாறி
Read moreகாதலும் நானும்π=π=π=π=π=π=π=π=π தாய் தந்தை மீதுநான் கொண்ட காதல்ஆழமாளது … என்ஆவி உள்ளவரைஅழியாதது… உடன் பிறப்புகளிடம்நான் வைத்த காதல்உண்மையானதுஉயிரில் கலந்தது… கல்வியில் கொண்ட காதல்காலத்தால் அழியாததுஎவராலும் அழிக்கமுடியாதது…
Read moreநான் வளர்த்த ரோஜா தெருமுனையில் செடிவிற்பவரின் வருகை ஆசையை தூண்டியது நட்டுவைக்க இடமேதுதொட்டியோடு பேரம்பேசு வெள்ளை ரோஜா பாந்தமாகசிவப்பு ரோஜா நெஞ்சையள்ள வீட்டுமுற்றம் இன்னும் அழகாகநறுமணம் வருமென
Read moreஇனம் தேடி பறவை கூடு தேடும் தருணம் வண்டுகளுக்கு தேனை உணவாக்கிவிட்ட களைப்பில் மலர்கள் தாயிடம் அன்றைய நாடகத்தை கதை சுருக்கமாக சொல்ல விரைந்த பிள்ளைகள் தேநீர்க்கடையில்
Read moreஉறவினர் முன்னால் போனால்முட்டும்! பின்னால் வந்தால்உதைக்கும்! என் இல்லச் சமையலும் அவர்களதுருசியின் படி! நிதி நீதி முடிவுஎல்லாமே அவர்களதுஎண்ணப்படி! இப்படி மூச்சு முட்ட வைக்கும் உறவினர்வருகை கண்டுஓடவும்
Read moreஎன் அம்மாதவம் கிடந்தாள்என் மழலை மொழி கேட்பதற்கு! நான் அ என்று சொல்லும் போதெல்லாம்அவள் வாய் தித்திக்கும்! ஒரு நாள் அ ம் மா என்ற என்
Read more🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 தியாகிகள் தினம் படைப்பு கவிதை ரசிகன் குமரேசன் 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 1948 ஜனவரி 30 கோட்சே சுட்டுமகாத்மா காந்தியின்இதயத்தைத் துளைத்த போதுதியாகிகள் தினம் பிறந்ததுமகாத்மா காந்தியின்இதயத்திலிருந்து….. அன்று‘நாட்டுக்காக’உயிரையே
Read moreசிற்பி சிற்பியின் முன் ஒரு வடிவம் இல்லாத கல்லாய் நான் என்னை நானே செதுக்கிக்கொள்ள முனைகிறேன் முடியவில்லை உளி கொண்டு கற்பனையாய் வடித்த சிலையானேன் உளியின் வலிகளை
Read moreகண்ணாடி கடல் கண்ணாடியில் அவசர அவசரமாக முகம் பார்க்கும் மேககூட்டம் நீர்திவளை கண்ணாடியில் ஆற அமர அழகு பார்க்கும் வெட்டுக்கிளி நீலவானமெனும் கண்ணாடியில் சிறகை விரிக்கும் குட்டிபறவை
Read more🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ *மழை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ ஒரு மழை நாளில்தான்நான்கவிதைக்கு நுழைந்தேன்கவிஞனாகவெளியே வந்தேன் எந்த நாளிலும்டீ குடிக்காத நான்மழை நாளில் தான்டீ குடிப்பேன்ஆம்…!எந்த டீ
Read more