காலநிலை மாற்ற செய்திகள்

உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்ற செய்திகள்

காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தென்னமெரிக்காவின் ஈகுவடோரின் தலைநகரில் உண்டான மண் சரிவில் 24 பேர் சாவு, மேலும் பலரைக் காணவில்லை.

சில தசாப்தங்களில் காணாத அளவு மழையையும் வெள்ளத்தையும் ஒக்டோபர் மாதத்திலிருந்தே சந்தித்து வருகிறது ஈகுவடோர். தலைநகரான குய்ட்டோவில் 24 பேர் மண் சரிவால் உயிரிழந்திருக்கிறார்கள். சில டசின்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வடகிழக்கு எல்லையிலிருக்கும் பவளப்பாறைகளைப் புனருத்தாரணம் செய்யும் திட்டத்தை ஆஸ்ரேலியா அறிவித்தது.

ஆஸ்ரேலியாவின் எல்லைத்தடுப்புப் பவளப்பாறைகள் [Great Barrier Reef]  மில்லியன்களுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து நாட்டுக்குக் கணிசமான வருமானத்தைக் கொடுப்பவை. பல வருடங்களாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களால் அவை

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இஸ்தான்புல் நகரம் சரித்திரம் காணாத அளவு பனிமழையால் முடமாகிப் போனது.

துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் திங்களன்று முதல் விழ ஆரம்பித்த பனிமழையால் தவித்துக்கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள், விமான நிலையம் உட்பட போக்குவரத்து எங்குமே இயங்காத

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

டொங்கோ தீவுகளுக்கு வெளியே ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் நாட்டினருக்கு சுனாமி எச்சரிக்கை!

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் சிறு தீவுகளைக் கொண்ட நாடான டொங்கோவுக்கு வெளியே கடலுக்குக் கீழேயிருக்கும் எரிமலையொன்று வெடித்திருக்கிறது. அதையடுத்து பல மீற்றர் உயர அலைகள் உண்டாகியிருப்பதால் டொங்கோவில் சுனாமி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஒரே வருடத்தில் கோப்பி விலை இரட்டிப்பாகக் காரணம் காலநிலைமாற்றத்தின் விளைவுகள்.

உலகின் மிகப் பெரிய கோப்பித் தயாரிப்பாளராக இருந்து வரும் நாடு பிரேசில் ஆகும். உலகுக்குத் தேவையான சுமார் 35 – 40 விகித கோப்பி அங்கிருந்தே ஏற்றுமதி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

உலகை உலுக்கியஆறு ஒட்டகச் சிவிங்கிகள்..!

நீராகாரம் இன்றி மனிதர்கள் உயிர் துறக்கின்ற காலம் வெகு விரைவில் வரப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறும் பல நிகழ்வுகள் உலகெங்கும் பதிவாகி வருகின்றன. இது ஆபிரிக்க நாடான

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்வியப்பு

பறவைகளின் இசை, ஆஸ்ரேலியாவில் இவ்விடுமுறைக்கால இசைத்தட்டுகளில் அதிக விற்பனையிலிருக்கிறது.

நத்தார்-புதுவருட விற்பனையில் இசைத்தட்டுக்களும் முக்கியமானவை. ஆஸ்ரேலியாவில் இந்த விடுமுறைக்காலத்தில் விற்பனையாகும் இசைத்தட்டுக்களின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்திருக்கிறது Song of Disappearence என்ற பறவை இசைகளின்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வரவிருக்கும் சூறாவளியை எதிர்நோக்கி, பல்லாயிரக்கணக்கானோரை வேறு இடங்களுக்கு மாற்றுகிறது பிலிப்பைன்ஸ்.

ராய் என்ற பெயரில் வியாழனன்று மாலையில் பிலிப்பைன்ஸின் பாகங்களைத் தாக்கவிருக்கிறது ஒரு கடும் சூறாவளி. தீவுகளாலான நாடான பிலிப்பைன்ஸ் சூறாவளி போன்ற இயற்கைச் சீறல்களுக்கு மிகவும் பலவீனமானது.

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

அழிந்துவரும் இன வெள்ளைக் காண்டாமிருகங்கள் 30 ருவாண்டாவுக்கு விமானத்தில் பறந்தன.

அரை நுற்றாண்டுக்கு முன்னர் வரை ஆபிரிக்காவில் பரந்து வாழ்ந்து வந்த வெள்ளைக் காண்டாமிருகங்கள் வேட்டையாடுகிறவர்களினால் வேகமாக அழிக்கப்பட்டன. 1970 முதல் அவற்றைக் கொல்வது தடை செய்யப்பட்டது. அத்துடன்

Read more