“உலகத்தை புரட்டி போட்டது “எது தெரியுமா..?
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ *எழுதுகோல்* *தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ பேனா உறையில்வைக்காத வாள்….தோள்களில்சுமக்காத ஏர்…… படித்தவர்கள் சொல்லும்பணிகளைகடமை தவறாமல் செய்யும் ஊழியன்…. காகிதத்தைஆயுதமாக மாற்றும்கொல்லன்….
Read more