கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

உலகின் அறியாமையை தகர்தெரியும் இவரின் சொற்கள்…!

பாரதியார்இவன் மூட்டிய தீ உலகின் அறியாமை எரிக்கும். ஆகச்சுடர் மிளிர் காளிதேவி அருள் நெற்றிகண் திறக்கும். கூர்விழி பார்வையின் நேர்வழி தரிசனம் நானிலம் உய்க்கும். பாரதியின் கவி

Read more
கவிநடைசெய்திகள்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!

பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வேனென்றுநினைத்தாயோ !பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி…. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணின் மகிமை…!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 மண் வளப்பாதுகாப்பு தினம்சிறப்பு கவிதை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 பெண்ணும்மண்ணும் ஒன்றே !பெண் நலமோடுஇல்லை என்றால்உயிர் விளையாது……மண் வளமோடுஇல்லை என்றால்பயிர் விளையாது…… மனிதர்கள்வளமோடு வாழ

Read more
கவிநடைசெய்திகள்

இயற்கையின் சக்தி…!

தேவையில்லாத விசயங்களை சுமைகளை செல்வங்கள் என்று சேர்த்து குவிக்கின்றோம். இயற்கை சற்றே ஏறுமாறானால் நமது அறிவியல் தத்துவம் மெய்ஞானம் எல்லாம் ஊர் சுற்ற போய்விடும். இங்கு இயற்கையை

Read more
கவிநடைசெய்திகள்

கனவுகளோடு மனிதன்..!

கனவுகளோடு மனிதன் மகிழ்ச்சிப்பெருவெள்ளம்பெருகி ஓடட்டும் … ஓயாது கொட்டித்தீர்த்த நீரில் சென்னைமிதப்பதிலிருந்துமீண்டு … கனவுகளோடு மனிதன்நடக்கிறான் , ஓடுகிறான்தூங்கவும் செய்கிறான் … ஆனால் ஒரு புயலோ ,பூகம்பமோ

Read more
கவிநடைசெய்திகள்

எப்போதும் மக்கள் ஏமாளிகளா?

மழை நீர் இறங்க வேண்டிய இடங்களில் காண்கிரீட் சாலைகள்… சாலைகள் போட்டேன் என கணக்குக் காட்டி விட்டு … தனக்குத் தேவையானதை அதிகபட்சமாகத் தேடிச் சேர்க்க நினைக்கும்

Read more
கவிநடைசெய்திகள்

வந்தோரை வாழ வைக்கும் சென்னை இப்போது நீந்த வைக்கிறது..!

சென்னை வந்தாரை வாழ வைக்கும் வராத வரை வீழவைக்கும் சென்னை 5 மாடி கட்டிடங்கள் சொந்தக்காரி ஆன சென்னைஅண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர வைக்கும் சென்னை எந்தத்

Read more
கவிநடைசெய்திகள்

மிக்ஜம் தந்த வலி

தலைப்பு;மிக்ஜாம் புயல்!!! 1.இயற்கை அழகை எண்ணி ரசிக்க! 2.தென்றலின் தீண்டலில் என்னைநான் மறக்க! 3.மெல்லிய சாரலில் மேனிசிலிர்க்க! 4.கரும்மேக சூழலும் இசையானஇடியும் இன்பமதைத்தர! 5.ஏகாந்தமாக இருந்தஎனக்கு அதுபுயலாகமாறி

Read more
கவிநடைசெய்திகள்

நக்கீரன் நான் அல்ல…!

தலைப்பு : எழுத்தாளன் எழுத்தாளன் என்பதால் நானும் பிரம்மனே..! என்னெழுத்தால் உருவாக்குவேன் நல்லதோர் சமுதாயத்தை..! உழுதிங்கு விதைப்பவர்க்கே விளைச்சல் போல..! உண்மைச் சம்பவத்தை சிறுகதையாக வடிப்பேன்..! என்னைப்

Read more